சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
6. | நீறணி பவளக் குன்றமே ! நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே ! வேறணி புவன போகமே! யோக வெள்ளமே !மேருவில் வீரா! ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா! அம்பொன்செய் அம்பலத் தரசே! ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத் தொண்டனேன் இசையுமா றிசையே. (6) |
6. ‘‘நீறு அணி பவளக்குன்றம், நெற்றிக்கண் உடையதோர் நெருப்பு’’ |
மேல் |