| சொல்லகராதிச் சுருக்கம் | 
5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
| 203. | நெடியா னோடு      நான்மு கன்னும் வானவரும் நெருங்கி முடியால் முடிகள் மோதி உக்க முழுமணி யின்திரளை அடியார் அலகி னால் திரட்டும் அணிதில்லை யம்பலத்துக் கடியார் கொன்றை மாலை யானைக் காண்பதும் என்றுகொலோ. (9) | 
| 203.        நெடியான்-திருமால், முடியால்-ஒருவர் மகுடத்தோடு. முடிகள் ‘‘வந்திறை      யடியில் தாழும் வானவர் மகுட கோடிப் என்னும்        திருவிளையாடற்   புராணச்        செய்யுளை         ஒப்புநோக்கிக் | |
| மேல் |