சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
131. | சரிந்ததுகில், தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல் [இளந்தெரிவை இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே ! முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும் [வழங்கொலியும் திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே. (10) |
131. ‘துகிலையும் இடையையும், குழலையும் உடைய தெரிவை’ |
மேல் |