சொல்லகராதிச் சுருக்கம் |
5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
195. | மின்னார் உருவம் மேல்வி ளங்க வெண்கொடி மாளிகைசூழப் பொன்னார் குன்றம் ஒன்றுவந்து நின்றது போலும்என்னாத் தென்னா என்று வண்டு பாடும் தென்றில்லை யம்பலத்துள் என்னா ரமுதை எங்கள் கோவை என்றுகொல் எய்துவதே ! (1) |
195. மின்னார்-பெண்கள். மேல்-மாடங்களின் மேல் நிலையில், |
மேல் |