சொல்லகராதிச் சுருக்கம் |
7. திருவாலியமுதனார் திருவிசைப்பா
23. கோயில்
226. | பவளமால் வரையைப் பனிபடர்ந் தனையதோர் படரொளி தருதிரு நீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழற்றிருச் சடையுந் திவள மாளிகை சூழ்தரு தில்லையுட் டிருநடம் புரிகின்ற தவள வண்ணனை நினைதொறும் என்மனம் தழல்மெழு கொக்கின்றதே. (1) |
226. படர்தல்-மூடுதல், ‘வரையில்’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். |
மேல் |