சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
51. | அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டழுந்தியான் அவமே புக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட புனிதனை, வனிதைபா கனை, எண் திக்கெலாங் குலவும் புகழத்திரு வீழி மிழலையான் திருவடி நிழற்கீழ்ப் புக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப் பொடியணிந் தடிமைபூண் டேனே. (6) |
51. பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ‘‘செல்வம்’’ என்பதனோடு |
மேல் |