சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
83. | துந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத் தொடர்ந்திரு டியர்கணம் துதிப்ப நந்திகை முழவம் முகிலென முழங்க நடம்புரி பரமர்தங் கோயில் அந்தியின் மறைநான் காரணம் பொதிந்த அரும்பெறல் மறைப்பொருள் மறையோர் சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (4) |
83. துந்துபி முதலியன வாத்தியங்கள். அவை அவற்றது ஒலியைக் |
மேல் |