சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
93. | கரியரே இடந்தான் : செய்யரே யொருபால் ; கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி முரிவரே; முனிவர் தம்மொடால் நிழற்கீழ் முறைதெரிந் தோருடம் பினராம் இருவரே; முக்கண் நாற்பெருந் தடந்தோள் இறைவரே; மறைகளுந் தேட அரியரே; ஆகில், அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (3) |
93.‘‘ஒருபால்’’ என்றதனை, ‘மற்றொருபால்’ எனக் கொண்டு, ‘இடம் | |
மேல் |