சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
116. | அக்கனா அனைய செல்வமே சிந்தித் தைவரோ டென்னொடும் விளைந்த இக்கலாம் முழுதும் ஒழியவந் துள்புக் கென்னையாள் ஆண்ட நாயகனே ! முக்கணா யகனே! முழுதுல கிறைஞ்ச முகத்தலை யகத்தமர்ந் தடியேன் பக்கலா னந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவளவாய் மொழிந்தே (5) |
116. இதன் முதலடி, சேந்தனாரது திருவீழிமிழலைத் |
மேல் |