சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
150. | சொன்னவில் முறைநான் காரணம் உணராச் சூழல்புக் கொளித்தநீ யின்று கன்னவில் மனத்தென் கண்வலைப் படும்இக் கருணையிற் பெரியதொன் றுளதே ? மின்னவில் கனக மாளிகை வாய்தல் விளங்கிளம் பிறைதவழ் மாடம் பொன்னவில் புரிசை ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. (7,8,9) |
150. ‘சொல் முறை நவில்’ என மாற்றி, சொற்களை, ஒலிக்கும் | |
மேல் |