சொல்லகராதிச் சுருக்கம் |
4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
191. | களகமணி மாடம் சூளிகைசூழ் மாளிகைமேல் அளகமதி நுதலார் ஆயிழையார் போற்றிசைப்ப ஒளிகொண்ட மாமணிகள் ஓங்கிருளை ஆங்ககற்றும் தெளிகொண்ட தில்லைச்சிற் றம்பலமே சேர்ந்தனையே. (7) |
191. களக மணி - நீல மணி. மாடம் - மேல்நிலம். சூளிகை - |
மேல் |