சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
8. | திறம்பிய பிறவிச் சிலதெய்வ நெறிக்கே திகைக்கின்றேன் றனைத்திகை யாமே நிறம்பொன்னும் மின்னும் நிறைந்தசே வடிக்கீழ் நிகழ்வித்த நிகரிலா மணியே ! அறம்பல திறங்கண் டருந்தவர்க் கரசாய் ஆலின்கீழ் இருந்த அம் பலவா ! புறஞ்சமண் புத்தர் பொய்கள்கண் டாயைத் தொண்டனேன் புணருமா புணரே. (8) |
8. திறம்பிய-மாறி வருகின்ற. ‘‘சில’’ என்றது, இழிபு கருதி. ‘‘நன்றாக நால்வர்க்கு நான் மறையின் உட்பொருளை (திருவாசகம் - திருச்சாழல்-16.) என்பது முதலாக அருளிச் ‘‘துணைநன்மலர் தூய்த்தொழுந் தொண்டர்கள் சொல்லீர் | |
என ஞானசம்பந்தர் அருளிச்செய்தமையான் அறிக. ‘தெய்வக் |
மேல் |