சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
121. | மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய் முகத்தலை யகத்தமர்ந் தினிய பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன் பனிமலர்த் திருவடி யிணைமேல் ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர் அமுதுறழ் தீந்தமிழ் மாலை சீலமாப் பாடும் அடியவ ரெல்லாம் சிவபதம குறுகிநின் றாரே. (10) திருச்சிற்றம்பலம் |
121. மூலம்-முதல். இறைவன் மூலமும், முடிவுமாதல் உலகிற்கு. |
மேல் |