சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
4. கோயில்
35. | இணங்கிலா ஈசன் நேசத் திருந்தசித் தத்தி னேற்கு மணங்கொள்சீர்த் தில்லை வாணன் மணவடி யார்கள் வண்மைக் குணங்களைக் கூறா வீறில் கோறைவாய்ப் பீறற் பிண்டப் பிணங்களைக் காணா கண்: வாய் பேசாதப் பேய்க ளோடே. (1) |
35. இணங்கு-ஒப்பு. ‘சித்தத்தினேற்குக் கண் காணா; வாய் பேசாது’ |
மேல் |