சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
82. | தாயினே ரிரங்குந் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம்புரி பரமர்தங் கோயில் வாயினே ரரும்பு மணிமுருக் கலர வளரிளஞ் சோலைமாந் தளிர்செந் தீயினே ரரும்பு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (3) |
82. ‘‘தாயின்’’ என்றதில் இன், சாரியை. இனி இதனை உருபாக்கி, |
மேல் |