சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
85. | நெஞ்சிட ரகல அகம்புகுந் தொடுங்கு நிலைமையோ டிருள்கிழித் தெழுந்த வெஞ்சுடர் சுடர்வ போன்றொளி துளும்பும் விரிசடை யடிகள்தங் கோயில் | |
அஞ்சுடர்ப் புரிசை ஆழிசூழ் வட்டத் தகம்படி மணிநிரை பரந்த செஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (6) | ||
85. அகம், அந்நெஞ்சின் அகம். ‘நிலைமையோடு கூடி’ என | ||
உவமையாக்கின. வெஞ்சுடர்-பகலவனது வெப்பமான கதிர்கள். |
மேல் |