சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
119. | என்னைஉன் பாத பங்கயம் பணிவித் தென்பெலாம் உருகநீ எளிவந் துன்னைஎன் பால்வைத் தெங்கும்எஞ் ஞான்றும் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! முன்னைஎன் பாசம் முழுவதும் அகல முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே கன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும் கனியுமாய் இனியைஆ யினையே. (8) |
119. ‘‘எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண்சுடரே’’ என்றது, |
மேல் |