சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
13. | கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா ளிகைகலந் தெங்கும் பெருவள முத்தீ நான்மறைத் தொழிலால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவிதி நிதியந் திரண்டசிற் றம்பலக் கூத்தா! உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்அடிக் கீழதென் உயிரே. (2) |
13, கருவளர்-சூல் மிகுந்த. அகடு-வயிற்றின்கண். ‘மகுடம்’ என்றது, |
மேல் |