சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
4. கோயில்
41. | உருக்கினன் உள்ளத் துள்ளே ஊறலந் தேறல் மாறாத் திருக்குறிப் பருளுந் தில்லைச் செல்வன்பால் செல்லுஞ் செல்வில் அருக்கரை, அள்ளல் வாய கள்ளரை, அவியாப் பாவப் பெருக்கரைக் காணா கண் ; வாய் பேசாதப் பேய்க ளோடே. (7) |
41. ‘என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல் |
மேல் |