சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
86. | பூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப் புந்தியில் வந்தமால் விடையோன் தூத்திரட் பளிங்கிற் றோன்றிய தோற்றந் தோன்றநின் றவன்வளர் கோயில் நாத்திரள் மறையோர்ந் தோமகுண் டத்து நறுநெயால் மறையவர் வளர்த்த தீத்திரள் அரும்பு பெரும்பற்றப் புலியூர்த் (7) திருவளர் திருச்சிற்றம் பலமே. |
86. ‘தீத்திரளின் உருவம்போல’ என உவம உருபு விரிக்க. புந்தியில் |
மேல் |