சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
99.
| குமுதமே திருவாய் ; குவளையே களமும் ; குழையதே யிருசெவி ; ஒருபால் விமலமே கலையும் உடையரே ; சடைமேல் மிளிருமே பொறிவரி நாகம் ; கமலமே வதனம் ; கமலமே நயனம் ; கனகமே திருவடி நிலை ; நீர் அமலமே யாகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (9) |
99. குமுதம், இங்குச் செவ்வாம்பல் மலரைக் குறித்தது. | |
வருவித்து, ‘இருசெவிக்கண்ணும்’ என ஈற்றில் தொக்கு நின்ற |
மேல் |