சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
48. | மண்டலத் தொளியை விலக்கியான் நுகர்ந்த மருந்தை, என் மாறிலா மணியைப், பண்டலர் அயன்மாற் கரிதுமாய், அடியார்க் கெளியதோர் பவளமால் வரையை, விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலையூர் ஆளும் கொண்டலங் கண்டத் தெம்குரு மணியைக் குறுகவல் வினைகுறு காவே. (3) |
48. மண்டலம்-ஞாயிற்றின் வட்டம், அதன் ஒளியை விலக்கி | |
வணங்கியொழியாது. அதன் நடுவில் எழுந்தருளியிருக்கும் |
மேல் |