சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
9. | தக்கன்நற் றலையும் எச்சன்வன் றலையும் தாமரை நான்முகன் தலையும் ஒக்கவிண் டுருள ஒண்டிருப் புருவம் நெறித்தரு ளியஉருத் திரனே! அக்கணி புலித்தோ லாடைமேல் ஆட ஆடப்பொன் னம்பலத் தாடும் சொக்கனே! எவர்க்கும் தொடர்வரி யாயைத் தொண்டனேன் தொடருமா தொடரே. (9) |
9. இத் திருப்பாட்டின் முதல் இரண்டடிகளுட் போந்த பொருளை. ‘‘தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் எனவும், ‘‘நாமகள் நாசி சிரம்பிர மன்பட’’ எனவும் திருவாசகத் துள்ளும் போந்தமை காண்க. ‘எச்ச வன்தலை’ |
மேல் |