சொல்லகராதிச் சுருக்கம் |
5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
204. | சீரால்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடிதன்னைக் காரார் சோலைக் கோழி வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த ஆராஇன்சொற் கண்டரா தித்தன் அருந்தமிழ் மாலைவல்லார் பேரா உலகில் பெருமை யோடும் பேரின்பம் எய்துவரே. (10) திருச்சிற்றம்பலம் |
204. சீரால் மல்கு-புகழால் உலகெங்கும் நிறைந்த, ‘‘தஞ்சையர் |
மேல் |