சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
3. கோயில்
32. | ‘திருநீ றிடாஉருத் தீண்டேன்’ என்னும்; திருநீறு மெய்திரு முண்டந் தீட்டிப் பெருநீல கண்டன் திறங்கொண்டிவள் பிதற்றிப் பெருந்தெரு வேதிரியும்; ‘வருநீ ரருவி மகேந்திரப்பொன் மலையில் மலைமக ளுக்கருளும் குருநீ ’ என் னும்; ‘குணக் குன்றே’ என்னும்; குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே. (10) |
32. ‘திருநீறு இடா உருத் தீண்டேன்’ என்றல், தில்லைக் |
மேல் |