சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
7. திருவிடைக்கழி
70. | இவளைவார் இளமென் கொங்கைபீர் பொங்க எழில்கவர்ந் தான் இளங்காளை கவளமா கரிமேற் கவரிசூழ் குடைக்கீழ்க் கனகக்குன் றெனவருங் கள்வன் திவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற குவளைமா மலர்க்கண் நங்கையாள் நயக்குங் குழகன்நல் லழகன்நம் கோவே. (2) |
70. வார் - கச்சினையுடைய. பீர் - பசலை. ‘‘இவளை எழில் | |
கவர்ந்தமை பற்றி, ‘கள்வன்’ என்றாள்; எனினும், இஃது |
மேல் |