சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
5. | கோலமே ! மேலை வானவர் கோவே ! குணங்குறி இறந்ததோர் குணமே ! காலமே! கங்கை நாயகா! எங்கள் காலகா லா ! காம நாசா ! ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற் கோயில்கொண் டாடவல் லானே ! ஞாலமே ! தமியேன் நற்றவத் தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே (5) |
5.கோலம்- உருவம், ‘‘குணம் குறி இறந்ததோர்’’ என்பது, |
மேல் |