சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
118, | விரியும்நீ ராலக் கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத் தொளியும் கரியும்நீ றாடுங் கனலும்ஒத் தொளிருங் கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி முரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய் முகத்தலை யகத்தமர்ந் தாயைப் பிரியுமா றுளதே பேய்களோம் செய்த பிழைபொறுத் தாண்டபே ரொளியே. (7) |
118. விரியும் நீர்-கடல். ‘அதன்கண் பிறந்த ஆலம்’ என்க. ஆலக் |
மேல் |