சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
126. | நீவாரா தொழிந்தாலும் நின்பாலே விழுந்தேழை கோவாத மணிமுத்தும் குவளைமலர் சொரிந்தனவால் ; ஆவாஎன் றருள்புரியாய் அமரர்கணம் தொழுதேத்தும் தேவாதென் பொழிற்கோடைத் திரைலோக்கிய [சுந்தரனே. (5) |
126. நீ வாராதொழிந்தாலும் - நீ இவள்பால் வாராவிடினும்.‘ |
மேல் |