சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
17. | அதுமதி இதுஎன் றலந்தலை நூல்கற் றழைப்பொழிந் தருமறை யறிந்து பிதுமதி வழிநின் றொழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச் செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச்சிற் றம்பலக் கூத்தா! மதுமதி வெள்ளத் திருவயிற் றுந்தி வளைப்புண்டென் உளம்மகிழ்ந் ததுவே. (6) |
17. மதி-ஞானம். இது, தாப்பிசையாய் நின்றது. ‘அது ஞானம்; இது |
மேல் |