சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
95. | பவளமே மகுடம் ; பவளமே திருவாய்; பவளமே திருவுடம் பதனில் தவளமே களபம்; தவளமே புரிநூல்; தவளமே முறுவல்; ஆ டரவந் துவளுமே; கலையும் துகிலுமே யொருபால்; துடியிடை இடமருங் கொருத்தி அவளுமே; ஆகில், அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (5) |
95. ‘முடியும், வாயும், மேனியும் செந்நிற முடையன ; | |
மேல் |