பக்கம் எண் :

214திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



நிரைத்த மறையென்பது பாடமாகாமையுணர்க. பல்வகைப் பொருளையும்
தொகுத் துரைத்தமையின் இப் பதினைந்து செய்யுளும் பதிகம் எனப்படும்;

"பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத்
தொகுதி யாகத் தொகுத்துரைப் பதுவே"

என்னுஞ் சூத்திரமும் காண்க. (15)

ஆகச் செய்யுள் - 342.