| 1409 | மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் வானமும் தானவர் உலகும் துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி தொல்லை நான்மறைகளும் மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி பிறங்கு இருள் நிறம் கெட ஒருநாள் அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் -அரங்க மா நகர் அமர்ந்தானே (3) |
|