| 8 | பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு |
| (17) | சைவரிற்சிலர் தாமரைக்கண்ணனை | | | வைவதொப்ப வயிணவரிற்சிலர் | | | மைவனக்களவள்ளலைநிந்தனை | | | செய்வதுண்டு மதங்கொண்டசிந்தையால். |
| (23) | திரிவுசொற்றிறந்தேடித்தினந்தினம் | | | அரியின்மேற்கவிபாடிடுமந்தணன் | | | கரிவலஞ்செய்கருவைமன்றன்னிலும் | | | பெரிதுநிந்தனைபேசிலனுண்மையே. |
| (24) | வளங்குலாந் துறைமங்கலவாசன்போல் | | | உளங்கனன்றரியன்பரொருவரும் | | | களங்கறுத்தவராயிரர்க்காதுதல் | | | விளங்கொர்பாடல்விளம்பிலர்மெய்ம்மையே. " | |
|
|
|