பக்கம் எண் :

426இலக்கணக் கொத்து 

செய்திபக்க எண்
பொருளாற்றல்
பொருளைப் பொருள் எனல்
பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தல்
பொருள் சொல் ஒருங்கு போய் வேறுபடுதல்
பொருள் வேறுபடாது சொல் வேறுபடுதல்
போலி எழுத்து
மக்கட் சுட்டு
மரூஉ மொழி
மறைச்சொல் முதல்நிலை விதிப்பொருள் தருதல்
மறைச்சொல் விதிப்பொருள் தருதல்
மறையாய் அடுக்கல்
மறையின் மூவகைகள்
மனம் மொழி மெய் அறிவு ஆகிய நான்கின் அசைந்தவினை
மனம் மொழி மெய் அறிவு நான்கின் அசையாவினை
முதல்சினை இவ்விருவினைப் பொதுப்பகுதி
முதல்நிலைத் தனிவினை - இடம் குன்றாமையாதல்
முதல்நிலைத் தனிவினை இயல்பினும் திரிபினும் பகுதி என்றாதல்
முதல்நிலைத் தனிவினை எட்டுருபு ஏற்றே எண்பொருளாதல்
முதல்நிலைத் தனிவினை ஒரு பொருட்கே பலவாதல்
முதல்நிலை செயப்படுபொருள் குன்றல்
முதல்நிலை செயப்படுபொருள் குன்றாமை
முதல்நிலை செயப்படுபொருள் குன்றாமையும் குன்றலும்
ஆகும் பொது
முதல்நிலை தொழிற்பெயர் ஆதல்
முதல்நிலை - தொழிற்பெயர், வினைமுதல் ஆதியா
வெவ்வேறாதல்
முதல்நிலை பலபொருட்கு ஒன்றாதல்
முதல்நிலை பகாப்பதமாதல்
முதல்நிலை பெயரெச்சமாதல்