கவிதை காலியாய் இருக்கும் கொட்டகை நாற்காலிகள் போல் அமர்ந்து கேட்கின்ற மக்கள் கூட்டம் தலைவர் பேச்சை மெய்ம்மறந்து வாங்கும் சக்தி இல்லை உம்மிடம் கொடுக்கும் சக்தி இல்லை எம்மிடம் பேச்சின் சக்தி தெரியும் அவ்விடம் எழுத்தின் சக்தி தெரியும் அவ்விடம் சட்டம் தீட்டும் அவன் கையைக் கட்ட எத்தனை நாள் ஆகும் சங்கிலிகள் சிறைச்சாலைகள் எவற்... செருப்புச் சத்தம் கூச்சல் குழப்பம் சின்னாபின்னம் மீண்டும் காலியாய் |