மேலும் ஒரு நான் நான் ஒரு ஞானியுமில்லை நான் ஒரு சித்தனுமில்லை பித்தம் பிடித்தும் பிடிக்காத மேதை நான் படித்தும் படிக்காத புலவன் நான் வைத்தியம் தெரிந்தும் செய்துகொள்ளா நோயாளி நான் உண்மையைத் தொட்ட ஒரு பேதை நான் உத்தமனில்லை ஆனால் பொய் சொல்லத் தெரியாது சத்தியவான் இல்லை ஆனால் உண்மையே பேசுவேன் இவற்றையும் மீறி இருக்கிற கொஞ்சம் மட்டுமே நான் |