ஒரு பழைய துருப்பிடித்த இரும்புப் பெட்டிக்குள் என்னை இருத்தி ஒரு உறுதியான பூட்டால் பூட்டி மூன்று நாட்கள் மூன்று மணிகள் மூன்று நிமிடங்கள் மூன்று கணங்கள் முடிவில் அழைத்தாலும் நான் இருந்தபடியே துருப்பிடிக்காத இரும்புச்சத்தோடு வெளி வருவேன் மேலும் (?) அமைதியோடு