பக்கம் எண் :

190ஆத்மாநாம் படைப்புகள்

இவள்

என் மனமேடையேறி
கற்பிழந்த மங்கையர்
மணமாகிச் சினையான பின்
என் மணமேடை நாயகி
எவன்
மன மேடைக் காதலியோ?