பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்195

குந்தர் க்ராஸ்
சந்தோஷம்

ஒரு காலியான பஸ்
விண்மீன் இரவு வழி விரைய
டிரைவர் பாடுகிறார் போலும்
சந்தோஷம் அவர் பாடுகிறார் என்பதில்