பக்கம் எண் :

200ஆத்மாநாம் படைப்புகள்

கிஸெப் யுங்கரெட்டி
நட்சத்திரங்கள்

நம்மேல் மீண்டும் கட்டுக் கதைகள் எரிகின்றன
முதல் காற்றில் அவற்றின் இலைகள் விழும்
ஆனால் வரும் இன்னொரு மூச்சு
ஒரு புதிய பொறி திரும்பும்

                       ஃபிரெஞ் மூலம் : கிஸெப் யுங்கரெட்டி