பக்கம் எண் :

ஆத்மாநாம் படைப்புகள்211

மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மற்றும் இந்த அறை இந்தக்குரல் இந்த இசைத்தட்டு
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.
நீங்கள் சேமித்த வெற்றுவெளிகளாய் ஆகும் வரை
மக்களுக்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை.

ஆங்கில மூலம் : ரஃபேல் ரட்
(கணையாழி, ஜூன் 1982)