குறிப்பு : வேதம் என்பவர் வாலியின் ‘பொய்க்கால் குதிரைகள்’ என்ற புதுக்கவிதை மாதிரியான ஒரு தொகுதியைப் பாராட்டி The Hindu பத்திரிகையின் புத்தக மதிப்புரைப் பகுதியில் எழுதியதற்கு எதிர்வினையாக இந்தக் கடிதத்தை ஆத்மாநாம் The Hindu எடிட்டருக்கு எழுதினார். ஆத்மாநாமின் எதிர்வினை பிரிசுரிக்கப்பட்டமாதிரி தெரியவில்லை. |