|
43.
அன்னமோடு அழிதல்
|
|
| |
|
| கவைத்
துகிர், வடவையின், திரள் சிகை பரப்பி, |
|
| அரை
பெறப் பிணித்த கல் குளி மாக்கள் |
|
| உள்ளம்
தீக்கும் உவர்க் கடல் உடுத்த |
|
| நாவல்அம்
தண் பொழில் இன்புடன் துயில; |
|
| உலகு
அற விழுங்கிய நள்ளென் கங்குல், |
5
|
| துயிலாக்
கேளுடன், உயிர் இரை தேரும் |
|
| நெட்டுடல்
பேழ்வாய்க் கழுதும் உறங்க; |
|
| பிள்ளையும்
பெடையும் பறைவாய்த் தழீஇச் |
|
| சுற்றமும்
சூழக் குருகு கண்படுப்ப; |
|
| கீழ்
அரும்பு அணைத்த முள் அரை முளரி |
10
|
| இதழ்க்
கதவு அடைத்து மலர்க்கண் துயில; |
|
| விரிசினை
பொதுளிய பாசிலை ஒடுக்கி, |
|
| பூவொடும்,
வண்டொடும், பொங்கரும், உறங்க-- |
|
| (பால்
முகக் களவின் குறுங் காய்ப் பச்சிணர், |
|
| புட்கால்-பாட்டினர்க்கு
உறையுள் கொடுத்த, |
15
|
| மயிர்
குறை கருவித் துணைக் குழை அலைப்ப; |
|
| வரிந்த
இந்தனச் சுமை, மதி, அரவு, இதழி, |
|
| அகன்று
கட்டு அவிழ்ந்த சேகரத்து, இருத்தி; |
|
| வீதியும்,
கவலையும், மிக வளம் புகன்று; |
|
| பொழுது
கண் மறைந்த தீவாய்ச் செக்கர் |
20
|
| தணந்தோர்
உள்ளத்துள் உறப் புகுந்த பின், |
|
| கார்
உடல் காட்டி, கண்ட கண் புதைய, |
|
| அல்
எனும் மங்கை மெல்லெனப் பார்க்க, |
|
| முரன்று
எழு கானம் முயன்று, வாது இயைந்த |
|
| வட
புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை, |
25
|
| "தென்
திசைப் பாணன் அடிமை யான்" என, |
|
| போகா
விறகுடன் தலைக் கடை பொருந்தி; |
|
| உந்தித்
தோற்றம் ஓசை நின்று ஒடுங்க, |
|
| பாலையில்
எழுப்பி, அமர் இசை பயிற்றி, |
|
| தூங்கலும்
துள்ளலும், சுண்டி நின்று எழுதலும், |
30
|
| தாரியில்
காட்டித் தரும் சாதாரி, |
|
| உலகு
உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க, |
|
| இசை
விதி பாடி, இசைப்பகை துரந்த |
|
| கூடற்கு
இறையோன் தாள் விடுத்தோர் என) |
|
| என்
கண் துஞ்சா நீர்மை |
35
|
| முன்
கண்டு ஓதாது அவர்க்கு, இளங் குருகே. |
|