| 77.
மறவாமைருணி அன்ன நின் மார்பகம் தோய்ந்த என் |
| |
|
| மரு வளர்
குவளை மலர்ந்து, முத்து அரும்பி, |
|
| பசுந்
தோள்-தோன்றி மலர் நனி மறித்து, |
|
| நெட்டெறி
ஊதை நெருப்பொடு கிடந்து, |
|
| மணி புறம்
கான்ற புரிவளை விம்மி, |
|
| விதிப்பவன்
விதியா ஓவம் நின்றென, என், |
5
|
| உள்ளமும்
கண்ணும் நிலையுறத் தழீஇனள்-- |
|
| (உவணக்
கொடியினன் உந்தி மலர்த் தோன்றிப் |
|
| பார்
முதல் படைத்தவன் நடுத் தலை அறுத்து, |
|
| புனிதக்
கலன் என உலகு தொழக் கொண்டு-- |
|
| வட்டம்,
முக்கோணம், சதுரம், கார்முகம், |
10
|
| நவத்தலை,
தாமரை, வளைவாய்ப் பருந்து, எனக் |
|
| கண்டன--மகம்தொறும்
கலிபெறச் சென்று, |
|
| நறவு இரந்தருளிய
பெரியவர் பெருமான்; |
|
| கூக்குரல்
கொள்ளாக் கொலை தரு நவ்வியும், |
|
| விதிர்
ஒளி காற்றக் கனல் குளிர் மழுவும், |
15
|
| இரு கரம்
தரித்த ஒரு விழி நுதலோன்) |
|
| கூடல்
ஒப்பு உடையாய்! குல உடுத் தடவும் |
|
| தட மதில்
வயிற்றுள் படும் அவர் உயிர்க்கணம் |
|
| தனித்தனி
ஒளித்துத் தணக்கினும் அரிது எனப் |
|
| போக்கு
அற வளைந்து புணர் இருள் நாளும், |
20
|
| காவல்
காட்டிய வழியும், |
|
| தேவர்க்
காட்டும் நம் பாசறையினுமே. |
|