20.   சொன்னதைச் சொல்லும் இளங் கிள்ளை

சொன்னத்தைச் சொல்லும் இளங் கிள்ளை என்பார்
   தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக்கு இன்னது என்னும் பகுத்தறிவு ஒன்று
   இல்லாத ஈனர் எல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
   முறைபேசிச் சாடை பேசி
முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய்
   நடந்து மொழிவர் தாமே.
உரை