பாடல் எண் :

ஆரண

        ஆரணமும் பங்கயத்துள் அயனும் போற்ற,
            அக்கயத்துள் ஒருகயம்நின் றழைத்த அந்நாள்,
        சூர்அணவு முழுமுதலை துணித்த வென்றிச்
            சுடராழி நெடும்படையைத் தொழுதல் செய்வாம்:     

(1)