வட்டமதிச் சித்ர முகத் துக்குஅயல்மைக் கண், குருதிப் பொட்டுநுதல், சற்ப ணிலப் பொற்குழைவர்க் கத்தினளே.
(111)