வடவையில் எரிவிழி சுழல்வன; மதகரி நுகரினும் அவியலா குடவயி றொருபுடை மெலிவொடு குழைவன, சிலசில குறள்களே.
(129)