பாடல் எண் :

அவன

        அவனி முழுதும்நிலை குலையும் எனஅருளி,
            அகல மிகுககன வெளியில்ஓர்
        பவன குலகிரிகள் அசைய விசையில்வரு
            பறவை யரசன்அடி பரவுவாம்:      
         

(13)